Surprise Me!

Kolamavu Kokila First Day Collection | கோலமாவு கோகிலா முதல் நாள் வசூல்

2018-08-18 1 Dailymotion

#nayanthara #firstday #boxoffice #colelction

Lady superstar Nayanthara Kolamavu Kokila First day Box office collection amount. She has set a new record in female lead movie screening. Her Kolamavu Kokila released in morning shows yesterday. Its usual only for mass heroes to have early morning shows. Now Nayan achieved it.

நேற்று ரிலீஸ் ஆன கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா புதிய சாதனை படைத்துள்ளார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் நயன்தாராவின் கோலமாவு கோகிலா நேற்று ரிலீஸ் ஆனது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எட்டு திசையிலிருந்தும் நற்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

Buy Now on CodeCanyon